Categories: சினிமா

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா…? உங்களால கண்டுபுடிக்கவே  முடியாது…

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது கில்மா பட நடிகையான சந்திரிகா ரவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்து மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சந்திரிகா ரவி. மாடலிங்கிற்காக இந்தியா வந்தவர்.

தற்போது சினிமாவில் நடிப்பதற்காக இங்கேயே தங்கிவிட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்தார். அந்த படத்தில் யாஷிகா ஆனந்திற்கே டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி பேயாக வந்து அதகளம் செய்திருப்பார். அந்த படத்தில் கன்னி பேயாக வந்து ரசிகர்களை மிரட்டி பிரபலமானார் சந்திரிகா.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு பின்னர் செய், உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதன்பின் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் கூட்டமே தவமிருந்து வருகின்றனர். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago