Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை ஒரு டாப் நடிகை…. யார்ன்னு தெரிகிறதா…?

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது வேறு யாரும் கிடையாது  நடிகை பிரிஜிதா சகா தான்  இந்த குழந்தை.

#image_title

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். கல்யாணம் என்ற வெப் சீரிஸிலும் இவர் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அயோக்கியா, வேலன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் த.ற்போது தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

#image_title

பார்த்திபனின் இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து உள்ளார். இணையத்தில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

#image_title

இரவின் நிழல் படத்திற்கு பிறகு தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இதற்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்.

Soundarya

Recent Posts

“வீட்டுத் தோட்டத்தில் பிணமான பெண்”… தலையணையால் அழுத்தி கொன்ற தம்பதி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூர கொலை…!

தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

11 minutes ago

அதிமுக இனி மொத்தமா காலி… காங்கிரஸுக்கு 5 அமைச்சர்கள்… தன் பங்குக்கு துண்டு போட்ட கார்த்தி சிதம்பரம்… அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு ஒரு சிறுபான்மை…

18 minutes ago

“அதிமுகவின் வேருக்கே ஆபத்து”… ஒன்னு சேருங்க.. இல்லைனா கிளம்புங்க…. அதிமுகவினர் வெளியிட்ட பகீர் வாக்குமூலம்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் ஷாக்..!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்…

24 minutes ago

“ஜோதிடர் சொன்ன அந்த ரகசிய தேதி”…. பட்ஜெட் தாக்கலுக்கு விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. என்ன நடக்கப்போகிறது?… கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு….!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்பு விழாவிலேயே திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில்,…

30 minutes ago

BREAKING: பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் நடந்த சோகம்…. கலங்கிப்போன அதிமுக தொண்டர்கள்….!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…

54 minutes ago

“தகுதி நீக்கப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ-க்கள்?” – அதிர வைக்கும் ரவிக்குமாரின் அறிக்கை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…

59 minutes ago