Categories: CINEMA

45 வயசிலும் இவ்ளோ அழகா?… வைரலாகும் ‘சில்லுனு ஒரு காதல்’ பட நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் பிரபுதேவா உடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.

இவர் நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் முன்னாள் காதலியாக கலக்கி இருப்பார்.

இத்திரைப்படத்தில் வரும்’ முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது. தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் அதிகமான குணச்சித்திர வேடங்களில் பூமிகா நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘சீதா ராமம்’  படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2018ல்  சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை பூமிகா இவர்  அவ்வப்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

.தற்பொழுது அவர் தனது 45வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

14 mins ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

2 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

7 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

22 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

23 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 day ago