2015 ஆம் ஆண்டுஉலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார் .மலையாளத்தில் பிரபல முன்னாடி நடிகை ஆஷா.
இவர் முதலில் மலையாள தொலைக்காட்சி சீரியலில் நடித்தார் ஜாதகக் கதைகள் மற்றும் மிகைலின்டே சந்தாதிகள் போன்ற மலையாள தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்தார்.
அதன் பிறகு குங்குமப்பூவு அவளை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் தமிழில் அன்பறிவு. பூங்காவனம் ,பாகமதி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடனக்கலைகளை நன்கு அறிந்தவர்.
நடிகை ஆஷா டி.வி. சரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு உத்தாரா ,கீர்த்தனா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுங்கச்சாவடி சிக்னல் பச்சையாக இருந்தபோதும், ஒரு பெண்ணின் காரை வழிமறித்த ஊழியர்கள் எவ்வித காரணமுமின்றி 10 நிமிடங்கள் காத்திருக்க வைத்துள்ளனர்.…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிறுவர்கள் சிலர் உயிரிழந்த நிலையில் இருந்த அணில் ஒன்றை ஒருவரிடம் கொண்டு…
மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாகச் சிக்கி, மின்சாரம் தாக்கி உயிருக்கு விளிம்பில் இருந்த ஒரு சிறுமியை, அங்கிருந்த இளைஞர் ஒருவர்…
சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு முதியவர், முதுமையின் சுமையால் வளைந்து போய், பிச்சைக்காகக் கையேந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு…
திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போதைய அரசியல் சூழலில் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்…