“ஆட்சியில் பங்கு கேட்கல; ஆனா”… திமுக கூட்டணிக்கு வைகோ கொடுத்த ‘ப்ரீ-செக்’… பின்னணியில் இருக்கும் சஸ்பென்ஸ்….!

Spread the love

திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போதைய அரசியல் சூழலில் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கங்களை முன்வைக்கும் எண்ணம் தங்களுக்குத் துளியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற கோரிக்கைகளை மதிமுக ஒருபோதும் வைத்ததில்லை என்று குறிப்பிட்ட அவர், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை எனத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சில கூட்டணி கட்சிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசி வரும் நிலையில், வைகோவின் இந்த வெளிப்படையான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், தேர்தல் நெருங்கும் வேளையில் தொகுதிப் பங்கீடு குறித்த தனது நிலைப்பாட்டில் வைகோ சாமர்த்தியமான ஒரு “சஸ்பென்ஸை” வைத்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைக்காகத் தனிக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகே எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுவரை எத்தனை இடங்களைக் கேட்போம் என்பதை இப்போதே பகிரங்கமாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்திருப்பது, வரும் தேர்தலில் தனது கட்சிக்கான உரிய இடத்தைப் பெறுவதில் அவர் உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.

Nanthini

Recent Posts

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

3 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

10 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

19 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

27 minutes ago

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

37 minutes ago

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

49 minutes ago