‘பாபநாசம்’ பட நடிகை ஆஷாவின் மகள் மற்றும் கணவரை பார்த்து உள்ளீர்களா?…

By Samrin on சித்திரை 23, 2023

Spread the love

2015 ஆம் ஆண்டுஉலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம்  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இவர் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

   

 

இவர் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார் .மலையாளத்தில் பிரபல முன்னாடி  நடிகை ஆஷா.

இவர் முதலில் மலையாள தொலைக்காட்சி சீரியலில் நடித்தார் ஜாதகக் கதைகள் மற்றும் மிகைலின்டே சந்தாதிகள் போன்ற மலையாள தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்தார்.

அதன் பிறகு குங்குமப்பூவு அவளை  என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து வெள்ளி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

இவர் மலையாளத்தில் நண்பா, தேவதைகள், பாவாட ,ஆனந்தம்,  நாடகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் அன்பறிவு. பூங்காவனம் ,பாகமதி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த  நடன கலைஞரும் கூட. இவர் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடனக்கலைகளை நன்கு அறிந்தவர்.

நடிகை ஆஷா டி.வி. சரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு உத்தாரா ,கீர்த்தனா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.