Categories: சினிமா

‘ராஜா ராணி’ சீரியல் வில்லியா இது…? ஹீரோயினி ரேஞ்சுக்கு போஸ் கொடுக்குறாங்களே…! Gorgeous போட்டோஷூட் கிளிக்ஸ்…!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இவர் முதன்முதலில் தொகுப்பாளராக களம் இறங்கி அனைவரின் மனதிலும் தனது அழகாலும், சிரிப்பாலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவராம். இவர் டிக் டாக் மூலமாக அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிவிட்டாலும் இப்பொழுதும் அதே போட்டோ ஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டே தான் வருகிறார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.  திடீரென ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார் அர்ச்சனா. இதற்கு பிறகு அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அர்ச்சனா.

இவர் அவ்வப்பொழுது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அர்ச்சனா தற்பொழுது அழகிய  பட்டுபுடவையில் தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

18 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

1 மணத்தியாலம் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

1 மணத்தியாலம் ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

2 மணத்தியாலங்கள் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

2 மணத்தியாலங்கள் ago