Categories: சினிமா

8 மாசத்துக்கு முன்னாடி கூட ஆர்யாவை பார்த்தேன்.. எங்க பாத்தாலும் இன்னுமும் அப்படித்தான் கேட்கிறார்கள்.. நடிகை அபர்னதி ஓபன் டாக்..!

Spread the love

அன்றைய காலத்தில் இளவரசன் இளவரசிக்கு வரன் பார்ப்பதற்காக சுயம்வரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் பல நாட்டை சேர்ந்த இளவரசர்களும் இளவரசிகளும் கலந்து கொள்வார்கள். அதுபோலத்தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யாவிற்கு பெண்பார்ப்பதற்காக எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் ஆர்யா பேசி பழகியதை பார்த்த பலரும் திட்டி தீர்த்து வந்தனர். அந்த நிகழ்ச்சியில் நடிகை அபர்னதியும் கலந்து கொண்டிருந்தார். அவர் ஆர்யாவை அதிகமாக சொந்தம் கொண்டாடினார். ஆர்யா தன்னை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது போல தான் அபர்னதி நினைத்துக் கொண்டிருந்தார்.

இது சகப் போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது அபர்ணதியின் நடவடிக்கை பற்றி தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆர்யா தனக்கு தான் வேண்டும் என்பது போன்று அவர் நடந்து கொண்டாலும் கடைசியில் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாரையுமே ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக அவரோடு திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நடிகை சாய்ஷாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதேசமயம் அபர்னதி தற்போது வரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் 6ya என்றுதான் குறிப்பிட்டார். இப்படியான நிலையில் அபர்ணதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்யா பற்றி பேசியுள்ளார். அதில், இப்போ வரைக்கும் எங்க போனாலும் என்னை பார்ப்பவர்கள் முதலில் ஆர்யா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி தான நீங்கள் என்று கேட்பார்கள். அதுக்கப்புறம் தான் ஏதோ பேசிட்டு ஜெயில் படத்தில் நீங்க நடிச்ச கதாபாத்திரம் ரவுடி மாதிரி நல்லா இருந்துச்சு என்று சொல்லியும் இறுகப்பற்று படத்தில் எப்படி வெயிட் லாஸ் பண்ணீங்க என்பது பற்றியும் பேசுவாங்க. யார் என்ன பேசினாலும் முதலில் அவங்க கேட்பது ஆர்யா நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பற்றி தான்.

சில மாதங்களுக்கு முன்பு நான் ஆர்யாவை சந்தித்தேன். ஒரு ப்ரோடுயூசர் வீட்டு பங்க்ஷன் இல் தான் பார்த்தேன். அப்போ அவர் என்னிடம் ஹாய் அபர்ணதி எப்படி இருக்கிற? நல்லா இருக்கியா என்று கேட்டார். எனக்கு இந்த பாண்டிங் போதும். நான் அவரிடம் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று தான் கேட்டேன். வாடா போடா என்று கூட நான் பேசல. ஏனென்றால் நான் அவரை சந்தித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதனால எப்படி இருக்கீங்க என்று அந்த பாண்டிங்கில் தான் பேசினேன் அவ்வளவுதான். அதுபோல பழைய ஷார்ட்ஸ் பார்க்கும்போது கூட நான் தப்பா எதையும் எடுத்துக்கல. நான் உன் பொண்டாட்டிடா என்று கூட அந்த ஷார்ட்சில் ஆர்யாவிடம் பேசி இருக்கிறேன். ஆனால் அது எனக்கு தப்பா தெரியல. ஏனென்றால் அது சும்மா விளையாட்டால் நான் பண்ண விஷயம் தான். நான் விளையாட்டுக்கு பண்ண விஷயம் என்னை ஹர்ட் பாக்கல. அதெல்லாம் எனக்கு ஒரு மெமரி தான் என்று சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

8 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

8 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

8 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

8 மணத்தியாலங்கள் ago