தமிழ் திரை உலகில் சமீப காலமாகவே ஏராளமான விவகாரத்துக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அமலாபால், சமந்தா, தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களின் விவாகரத்து செய்தியானது அதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது. இதில் மிகவும் அதிர்ச்சி கொடுத்தது ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்திதான்.அதாவது 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்தை அறிவித்தார்கள் .
இந்நிலையில் தற்போது மலையாள நடிகை ஒருவரின் விவகாரத்தை செய்து வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நிவின்பாலி நடித்த நான் நின்னோடு கூடயுண்டே என்ற படத்தில் நடித்தது மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் அபர்ணா வினோத். அதன்பிறகு கோஹினூர் என்ற படத்தில் நடித்த இந்த படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது என்று சொல்லலாம்.
அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். நடிகர் விஜய்யின் பைரவா படத்தில் நடித்தார். இதற்கிடையில் அபர்ணா வினோத் கடந்த 2022 ஆம் வருடம் நவம்பர் 28ஆம் தேதி காதலர் ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த இவருடைய திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தன்னுடைய கணவரை விவகாரம் செய்வதாக அறிவித்து உள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…