#image_title
மலையாள சினிமாவில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். அப்படி மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஒரு நடிகை தான் அபர்ணா தாஸ். இவர் முதன்முதலாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.
பின்னர் நடிகர் கவின் உடன் சேர்ந்து இவர் நடித்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென்று திருமணம் என பத்திரிகை வெளியிட்டு இருந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த தீபக் பரம்பொல் என்பவரை இவர் நாளை திருமணம் செய்ய இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அந்த திரைப்படத்திலிருந்து இருவருக்கும் காதல் ஏற்பட தற்போது திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு அவர்கள் ஹல்தி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாவாடை தாவணியில் மிகவும் அழகாக இருக்கிறார் அபர்ணாதாஸ்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…