இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இத்திரைப்படத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், அனுயா, சினேகா முரளி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.
இயக்குனர் ராஜேஷ் அவர்களின் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். காமெடி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஜீவா காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை அனுயாவின் காமெடியும் படத்தில் செய்யும் கேலிக்கூத்துகளும் ரசிக்கும்படியாக இருந்தது.
இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு, இதைத்தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அனுயா. இவர் தற்பொழுது தனது முகத்தை கிளோஸப்பில் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது? இப்படி குண்டாகிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக்…
சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து…
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், தொண்டர் ஒருவர் தனது மகளின்…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தில், ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது கணவரையே மனைவியே கொலை செய்த…