Categories: சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது இடத்திற்கு வந்த அனுஷ்கா.. என்ன இப்படி குண்டாயிட்டாங்க…? வைரலாகும்  லேட்டஸ்ட் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் ‘அருந்ததி’ திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா. இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது. நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிசிட்டி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த புது படங்களில் அவர் தற்பொழுது நடிக்காமல் இருந்து வருகிறார்.

35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்கள் மத்தியில் அமுல் பேபியாக, நீங்க இடம்பிடித்து விட்டார். மற்றொரு புறம் இவரது பெற்றோர்கள் இவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியும், பிசியாக உள்ளனர். ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு உடல் எடையை அதிகரித்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, ஸ்லிம் லுக்கிற்குமாறி இருந்தார். தற்போது மீண்டும் குண்டாகியுள்ளார் நடிகை அனுஷ்கா .

அவர் உடல் எடையை குறைக்க முடியாமல், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஆனாலும் எடையை அவரால் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அனுஷ்கா பொதுவெளிகளிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பார்ப்பதற்கு படுகுண்டாக உள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

57 seconds ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

9 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

18 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

31 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

36 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

41 minutes ago