Categories: சினிமா

ஐயோ இடுப்பு சுளுக்கிக்க போகுதுங்க.. வளைந்து நெளிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா.. ஹாட் கிளிக்ஸ்..!!

Spread the love

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தில் மேரி ஜார்ஜ் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடையே பிரபலமானார். பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் அனுமபா நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் திரிஷா நடிப்பில் ரிலீசான கொடி திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக அனுபமா நடித்தார். இதுதான் அனுபமாவுக்கு தமிழில் முதல். திரைப்படம் தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் தமிழ் படங்களில் நடிக்க அனுபமா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாறாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே திரைப்படத்தில் அனுபமா நடித்தார். ஒரே வருடத்தில் தெலுங்கு சினிமாவில் 5 படங்களில் நடித்து வந்தார். கடைசியாக ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வ போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது சேலையில் இடுப்பை காட்டி அனுபமா கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago