Categories: GALLERY

போதும் இதுக்கு மேல முடியாது.. கையை தூக்கி கண்ட இடத்தை காட்டி ஹாட் லுக்கில் நடிகை அஞ்சு குரியன்.. லேட்டஸ்ட் ‘நச்’ போட்டோஸ்…

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஞ்சுகுரியன். இவர் மாடலாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 2016இல் மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து மற்றும் 2018 இல் வெளியான நான் பிரகாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் அஞ்சுக்குரியன்.

இவர்  சுமத்திரன் இயக்கிய ‘நேரம்’ என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாள திரை உலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இதை தொடர்ந்து ஓம் சாந்தி என்ற படத்தில் துணிக்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019 அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இதை தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’  என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டு பெற்றது . தற்பொழுது இவர் பல்வேறு  திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அஞ்சுக்குரியன். இவர் அவ்வப்பொழுது தனது  போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago