Categories: GALLERY

இது செம ஹாட் மச்சி… குட்டையான ட்ரவுசரில் தொடையை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நடிகை அஞ்சு குரியன்… ஹாட் கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஞ்சுகுரியன். இவர் மாடலாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

2016இல் மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து மற்றும் 2018 இல் வெளியான நான் பிரகாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் அஞ்சுக்குரியன்.

இவர்  சுமத்திரன் இயக்கிய ‘நேரம்’ என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாள திரை உலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இதை தொடர்ந்து ஓம் சாந்தி என்ற படத்தில் துணிக்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019 அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இதை தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’  என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டு பெற்றது . தற்பொழுது இவர் பல்வேறு  திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அஞ்சுக்குரியன். இவர் அவ்வப்பொழுது தனது  போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது ஹாட்  லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக்  குவித்து வருகின்றனர்

 

Begam

Recent Posts

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

4 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

12 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

13 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

22 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

25 minutes ago