Categories: சினிமா

சாமுராய் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. இவருக்கு இவ்வளவு பெரிய மகனா?.. லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!

Spread the love

விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான சாமுராய் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அனிதா ஹாசநந்தினி. மும்பையை சேர்ந்த இவர் தனது 20 வயதில் தனது 2001 ஆம் ஆண்டு கவி சவுதம் கவி என்ற ஹிந்தி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழில் அறிமுகமானது சாமுராய் திரைப்படத்தில் தான்.

இந்த படத்திற்கு முன்பாகவே இவ்வாறு மனோஜுடன் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சாமுராய் மற்றும் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்திற்கு பிறகு ரவி கிருஷ்ணா நடித்த சுக்ரன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தை இளைய தளபதி விஜயின் தந்தை இயக்கியிருந்தார்.

அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஹிந்தி மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார். பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக 2013ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மனிதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

9 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

9 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

9 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

10 மணத்தியாலங்கள் ago