#image_title
பிரபல நடிகையான அனிகா சுரேந்திரன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு விசுவாசம் படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக நடித்தார். முன்னதாக கடந்த 2007-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான சோட்டா மும்பை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்த அனிகா புட்ட பொம்மா படத்தின் மூலம் கதாநாயகியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அனிகா நடிப்பில் ரிலீசான ஓ மை டார்லிங் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிறகு கிளாமராக வலம் வந்தார். சொல்லப்போனால் படுக்கையறை காட்சிகளில் கூட தயங்காமல் அனிகா நடித்துள்ளார். அவரை ஏராளமான விமர்சனம் செய்தனர். இப்போது மாலு என்ற மலையாள திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அனிகா நடித்து வருகிறார்.
தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த படம் அனிகாவுக்கு நல்ல வரவேற்பு தேடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது கிளாமராக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் சாலை ஓரம் சுடிதார் அணிந்து அனிதா புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#image_title
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…