Categories: CINEMA

திருமணம் ஆகாமலே குழந்தை பெற்ற எமி ஜாக்சன்… விரைவில் புதிய காதலருடன் டும் டும்… வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு மூலமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். அதன் பிறகு சில காலம் தமிழ் சினிமா பக்கம் காணாமல் போன இவர் தற்போது அருண் விஜய் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இதனிடையே எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.

அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக எமி ஜாக்சன் காதலித்து வரும் நிலையில் அடிக்கடி அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தன்னுடைய காதலனின் பிறந்தநாள் அன்று அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

2 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

16 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

17 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

18 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

19 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

21 hours ago