தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அமலாபால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதற்கு பிறகு சில ஆண்டுகளில் ஜகத் என்ற தொழிலதிபரை காதலித்து அமலாபால் திருமணம் செய்து கொண்டார். தனது திருமணம் குறித்து அமலாபால் கூறியதாவது, வாழ்க்கை ஒரு மாதிரி சென்று கொண்டிருந்த காலம் அது. அப்போது ஜோசியர் ஒருவரை சந்தித்தேன்.
அவர் என்னிடம் உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடக்கும் என்று சொன்னார். நான் என் மனதில், எனக்கு பாய் பிரண்டே இல்லை. இதெல்லாம் எப்படி நடக்கும்? சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஜோசியர் கூறிய கொஞ்ச நாட்களில் ஜகத்தை நான் கோவாவில் சந்தித்தேன். முதலில் டேட்டிங் செய்து பழகி வந்தோம். அப்போது நான் கர்ப்பமும் ஆகிவிட்டேன். முதலில் நான் திருமணம் செய்கிற ஐடியாவில் இல்லை. ஆனால் கர்ப்பமான நிலையில் திருமணம் செய்துதானே ஆக வேண்டும் என்று அமலாபால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…