சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சைக்கு உள்ளானார்.
மேலும் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்; சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அமலா பால் தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் லவ் ப்ரொபோஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களது திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு திருமணமான இரண்டு மாதங்களில் அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து போட்டோ ஷூட் எடுத்தும் வெளியீட்டு தனது மகிழ்ச்சியை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் தற்போது, அமலா பால் ஏதோ ஒரு மலையின் உச்சியில் குத்த வச்சு சூரிய அஸ்தமனத்தைப் பிடிப்பது கர்ப்ப குமட்டலுக்கு சிறந்த சிகிச்சை. என் கால்கள் மணலையும் உப்புநீரையும் தொடும்போது அது ஒரு அதிசய குணமாகும். இது போன்று செய்தால் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்று வீடியோ மூலம் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில…
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…