Categories: CINEMA

எம்புட்டு இருக்குது ஆசை உன்மேல அதை காட்ட போறேன்… கடற்கரையில் கணவருடன் என்ஜாய் பண்ணும் நடிகை அமலா பால்…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர்,  தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார். தமிழில் ‘மைனா’ திரைப்படம் இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

நடிகை அமலா பால் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கினார்.

#image_title

 

இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் தனது 32வது பிறந்தநாளில் தனது காதலர் ஜெகத் தேசாய் ப்ரொபோஸ் செய்ய அதை ஏற்றுக்கொள்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இவர்களது திருமணம் கேரளா கொச்சியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  5ம் தேதி  பிரம்மாண்டமாக நடைபெற்றது.

#image_title

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அமலா பால். சமீபகாலமாக தனது கற்பகாலத்தை மிகவும் என்ஜாய் செய்து விடீயோக்களை இவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் கடற்கரையில் தனது கணவருடன் என்ஜாய் பண்ணும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

5 mins ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

1 hour ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

2 hours ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

3 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

4 hours ago