Categories: சினிமா

திடீரென்று 2வது திருமணத்தை முடித்த அமலாபால்.. – பிரபலமே இல்லாத இந்த ஜகத் தேசாய் யார்..? வெளியான தகவல்..

Spread the love

நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் பேசக்கூடிய ஒரு நல்ல நடிகையாக வலம் வந்தவர். சிந்து சமவெளி என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர், மைனா படத்தில் மைனா என்ற கேரக்டரில் அறிமுகமானார். இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், இந்த மைனா படம், அமலாபாலுக்கு பெரிய வரவேற்பை, அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. தொடர்ந்து வேலை இல்லா பட்டதாரி, ஆடை, தலைவா, காதலில் சொதப்புவது எப்படி, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.

தெய்வத் திருமகள் படத்தில் அமலாபால் நடித்த போது, அதன் இயக்குநர் ஏ.எல் விஜயுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அமலா பால், ரத்னக்குமார் இயக்கிய ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்துதமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த ரத்னக்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர். மேயாத மான் படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் அமலா பால் தனது காதலரை 2வது திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த அவரது பெயர் ஜகத் தேசாய். கோவாவில் இருக்கும் லக் சி ஹோம்சே பிராப்பர்டி என்ற நிறுவனத்தில் தலைமை விற்பனை அதிகாரியாக இருந்து வருகிறார்.

கோவாவுக்கு அடிக்கடி சுற்றுலா சென்ற வகையில், ஜகத் தேசாய் உடன் அமலாபாலுக்கு பழக்கம் ஏற்பட்டு, நட்பாகி அதன்பிறகு காதலர்களாகி இருக்கின்றனர். இப்போது அவரை தனது 2வது கணவராக கரம் பிடித்து இருக்கிறார் அமலாபால். இயக்குர் ஏஎல் விஜய் திரை பிரபலம் என்பதால், பிரபலம் இல்லாத காதலரை கரம் பிடித்து இருக்கிறார் அமலாபால் எனக் கூறப்படுகிறது.

admin

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago