Categories: CINEMA

‘இது ரொம்ப ஹாட்’…. இணையத்தில் உலா வரும் நடிகை அமலா பாலின் பீச் வீடியோ…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அமலாபால். ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அமலா பால்.

இவர் நடிப்பில் கடாவர் (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), அதோ அந்த பறவை போல (தமிழ்), டீச்சர் (மலையாளம்), கிறிஸ்டோபர் (மலையாளம்) என ஐந்து படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதில் கடவர் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். மேலும், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த இவர் அங்கு எடுக்கப்பட்ட ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டிருந்தார் அவர் இன்ஸ்டா பக்கத்தில்…

Archana
Archana

Recent Posts

ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி.. தன் 67-வது பிறந்த நாளை கொண்டாடிய 90’ஸ் நாயகன் மைக் மோகன்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் என்றால் மோகன். அதிலும் மைக் மோகன் என்றால் பலருக்கும் தெரியும்.…

4 hours ago

2 பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. ஆண்டவர் & அட்மன் பார்த்த வேலை.. ஆட்டம் கண்டுபோன தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை…

4 hours ago

சரக்கு பார்ட்டிக்கு மட்டும் வீட்ல ஒரு மினி பார் இருக்கு.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்.. VJ மகேஸ்வரியின் பிரமாண்ட வீடு..!

விஜே மகேஸ்வரி தனது மகனுடன் வாழ்ந்து வரும் வீட்டை சுற்றி காட்டி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதில் வெளியாகி…

5 hours ago

கவர்ச்சியால் சோசியல் மீடியாவை கட்டிப்போட்ட ஜிவி பிரகாஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த…

5 hours ago

ஆடை அலங்கார அணிவகுப்பில் அமெரிக்கர்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இந்த மோனா பட்டேல்..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…

7 hours ago

தனலட்சுமிய ஒன்சைடா லவ் பண்ணேனா..? அந்த சீன்ல விஜய் சொல்லி தான் அடிச்சேன்.. கில்லி பட நடிகர் ராஜா பகிர்ந்த தகவல்..

சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

7 hours ago