Categories: CINEMA

கற்பமானதுக்கு அப்றம் குசும்பு அதிகமாகிடுச்சு போல…  நடிகை அமலா பால் தனது கணவருடன் செய்யும் சேட்டைய நீங்களே பாருங்க…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர்,  தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார். தமிழில் ‘மைனா’ திரைப்படம் இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

நடிகை அமலா பால் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கினார்.

#image_title

இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் தனது 32வது பிறந்தநாளில் தனது காதலர் ஜெகத் தேசாய் ப்ரொபோஸ் செய்ய அதை ஏற்றுக்கொள்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இவர்களது திருமணம் கேரளா கொச்சியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  5ம் தேதி  பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அமலா பால். சமீபகாலமாக தனது கற்பகாலத்தை மிகவும் என்ஜாய் செய்து விடீயோக்களை இவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 hour ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

4 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

4 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

6 hours ago