Categories: சினிமா

2 குழந்தைங்களுக்கு அம்மாவா நீங்க..? ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை ஆல்யாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்..!!

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த சீரியல் ஆல்யா மானசாவை பிரபலமாக்கியது. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் தான் ஆல்யா சஞ்சீவ் தம்பதியினர் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் தங்களுக்கான கனவு இல்லத்தை கட்டி முடித்தனர். சீரியலில் நடிக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்றுவரை இணைபிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ரிஷி நடிக்கிறார். இனியா சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சஞ்சீவ் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்கும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அவ்வ போது தனது குழந்தைகள் செய்யும் லூட்டிகளை வீடியோ எடுத்து பதிவிடுவார்.

மேலும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ஆல்யா மானசா பகிர்ந்த போட்டோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் அள்ளி குவிக்கின்றனர். ஆல்யா மானசாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனாலும் உடல் எடையை குறைத்துக் கொண்டு ஹீரோயின் போல பிட்டாக மாறிவிட்டார்.

admin

Recent Posts

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

3 minutes ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

12 minutes ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

16 minutes ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

27 minutes ago

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

37 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

42 minutes ago