#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அந்தப் படத்தில் ஹரிணி என்ற வேடத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
பெங்காலி மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் திரைப்படமாக வெளியான சலோ பிக்னிக் மனையேன் என்ற திரைப்படத்தின் மூலம் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர்.
அதன் பிறகு பாயும் புலி, அச்சாரம் மற்றும் ஆறாவது சினம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் இல்லை.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பல பிரச்சினைகளில் சிக்கினார். அதுவே அவரை மக்கள் தவறாக நினைக்க ஒரு காரணமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர், கடற்கரையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…