நடிகை அபிதாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… யாரும் அறியாத குடும்ப புகைப்படம் இதோ…

By Samrin

Published on:

இந்திய திரைப்பட நடிகைகளின் ஒருவர் அபிதா. இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். தமிழில் இவர் திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து. வருகிறார்.விக்ரம் நடித்த ‘சேது’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளார்.

   

இவர் சன் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ‘திருமதி செல்வம்’ என்ற நெடுந்தொடரில் அர்ச்சனா கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும். ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

எட்டிப்பட்டி ராசா, கோல்மால் போன்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.  சேது திரைப்படத்தில் கதாநாயகியாக  மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்திற்காக 1999 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் விருது பரிந்துரை செய்யப்படார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தங்கமான புருஷன்’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.இவரின் கதாபாத்திரமானது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவின் தனியார் நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரியாக பணிபுரிந்த டி ஜார்ஜ் என்பவரை  திருமணம் செய்தார்.

இவர்களின் திருமணமானது கோட்டயத்தில் உள்ள கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் அல்லது இணையத்தில் வெளியாகியுள்ளது.