Categories: சினிமா

அட நம்ம பிக் பாஸ் ஆர்த்தியா இது..? உடல் எடை குறைத்து ஸ்லிம்மா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

Spread the love

நடிகை ஆர்த்தி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பயணத்தை ஆரம்பித்தார். கடந்த  1987 ஆவது ஆண்டு ரிலீஸ் ஆன வண்ண கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 65 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஆர்த்தி நடித்துள்ளார்.

வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆர்த்தி நடுவராக கலந்து கொண்டார். இவர் நகைச்சுவை நடிகர் கணேஷ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்றார். இதனை அடுத்து ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது.

உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்ட ஆர்த்தி தற்போது கடுமையான டயட்டிற்கு பிறகு உடல் எடையை குறைத்து இருக்கிறார். தற்போது ஆர்த்தி தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஆர்த்தி அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

8 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

20 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

46 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

52 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

56 minutes ago