Categories: CINEMA

டிரான்ஸ்பரென்ட் சேலையில்.. சோசியல் மீடியாவை கட்டி போட்ட ‘ஸ்டார்’ பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் கவின் இயக்கத்தில் கடந்த மே 10-ம் தேதி வெளியான திரைப்படம் ஸ்டார் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தவர் அதிதி போங்கர்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

2014 ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான அதிதி போங்கர்.  2017 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் சரோஜாதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் தான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம். பிறகு வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார்.

2020 ஆம் ஆண்டு வெப் சீரிஸ்களில் மிகவும் கிளாமராக நடித்திருப்பார். எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்து இருந்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருக்கின்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago