#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனியுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்திருந்தார். கடந்த வாரம் கூட இவர் நடிப்பில் குய்கோ எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து அரண்மனை 4, தளபதி 68, கங்குவா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகி பாபு கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். நடிகர் யோகி பாபுவிற்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளது.
தற்பொழுது இவர் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். அப்பொழுது நடந்து செல்லாமல் நடக்க இயலாதவர்களை தூக்கி செல்லும் 4 நபர்களை கொண்டு தூக்கிய படி மலை எறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘ஏன் நடந்து போனா உடம்பு குறைஞ்சிருமா..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…
நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…
திமுகவில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்…
டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஜிம் வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரமோத் தஹியா என்ற சொத்து வியாபாரி மர்ம நபர்களால்…
திருமணமான வெறும் 13 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவரின் அதிர்ச்சி தரும் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுமனைவி தனது கணவனின்…
தவெக தமிழகத்தில் ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சர்…