Categories: சினிமா

யோகி பாபுவுக்காக களமிறங்கிய ‘பாலிவுட் சூப்பர் ஸ்டார்’ அமீர்கான்..  மிரண்டு போன ஹிந்தி திரையுலகம்… இதுதான் காரணமா..?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் சினிமாவின் தொடக்க காலத்தில் சிறு சிறு நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து  வந்தார். இதை தொடர்ந்து தளபதி விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை படம் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி வருகிறார்.

தற்பொழுது காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் யோகி பாபுவும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் சாம்பார் சட்னி, போட்(BOAT) என இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் போட்(BOAT) என பெயரிடப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது .ஜிப்ரானிசையில் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், மணிமாறன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபா பிரேம்குமார் என்பவர் தயாரித்து வருகிறார். ஹாலிவுட் டிடில் வெளியான ‘லைஃப் ஆஃப் பை’ போலவே இந்த படமும் முழுக்க முழுக்க நடுக்கடலில் ஒரு படகில் நடக்கும் கதை அம்சம் கொண்டது என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை நடிகர் யோகி பாபு பட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்களின் ஹிந்தி காப்பிரைட்ஸ் விற்றதே கிடையாதாம்.   தற்பொழுது முதன்முறையாக 2 கோடி ரூபாய்க்கு இத்திரைப்படத்தின் காப்பிரைட்ஸ் ஹிந்தியில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் ஹிந்தியில் பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கானை  இத்திரைப்படம் மிகவும் இம்ப்ரஸ் செய்ததாகவும், அவரே ஹிந்தியில் இத்திரைப்படத்தின் டீசரை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது ஹிந்தி திரையுலகமே இந்த திரைப்படத்தை திரும்பி பார்த்துள்ளது.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago