தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ஒரு கிரிக்கெட் வீரர். எந்த ஒரு நடிப்பு பயிற்சி இல்லாமல் தற்போது சிறந்த நடிகராகவும் விளங்குகிறார். வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார், இவருடைய நடிப்பில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் FIR இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவருடைய நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது.
தற்பொழுது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் ஸலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருடன் நடிகர் விக்ராந்தும் இணைந்து நடித்த வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விஷ்ணு விஷாலின் மகனா இது? இவ்வளவு பெருசா வளந்துட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…