Categories: CINEMA

சிவாஜி வீட்டு மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன்.. நேரில் சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்திய விஷால்.. வெளியான திருமண புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் காலியாகி விடுவார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஆதிக் நடித்திருந்தார் .

இந்த சூழலில் அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் பிஸியான இயக்குனராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று உள்ளது.

 

இதில் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அதன்படி நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார். பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு குணால் என்ற நபருடன் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணம் சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து பெற்றோருடன் இருந்து வந்த ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு இன்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் பொதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini
Nanthini

Recent Posts

MBBS படித்திருக்கும் மலர் டீச்சரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில்…

3 mins ago

எனக்கு தளபதி தான் IPL டிக்கெட் வாங்கி குடுத்தாரு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்கினால் அந்த…

38 mins ago

163 கைவினைக் கலைஞர்கள்.. 1965 மணி நேரம்.. ஆலியா பட் அணிந்திருக்கும் புடவையின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது உலகமே புகழ்ந்து பேசும் அளவிற்கு…

1 hour ago

அற்புதம், மஜா போன்ற படங்களில் நடித்த நடிகை அனுவை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனு பிரபாகர். 1990 ஆம் ஆண்டு சபாலா சென்னிகரையா என்ற…

2 hours ago

யாஷ்-க்கு அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

2 hours ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ்…

3 hours ago