BREAKING: CM விஜய் இதை செய்திருக்கக் கூடாது.. அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் விஷால் ஆதங்கம்..!!

Spread the love

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் தனது வருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவில் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத ஒருவரிடம், திரைத்துறை சார்ந்த முக்கியமான கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் கொண்டு செல்வது எந்தளவுக்குச் சரியாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் பயணித்து அதன் நுணுக்கங்களையும் சவால்களையும் நன்கு அறிந்தவரான முதலமைச்சர் விஜய், இந்தத் திரைப்படத் துறை இலாகாவைத் தன் வசம் வைத்திருப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் விஷால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகனை தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்பதை விஷால் தெளிவுபடுத்தியுள்ளார். திரைத்துறையின் தற்போதைய சூழல் மற்றும் அதன் வளர்ச்சிக்குத் தேவையான முடிவுகளை எடுக்க அனுபவம் மிக முக்கியம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்தக் கருத்தைக் கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமாத்துறையைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக இருக்கும்போது, இத்துறை சார்ந்த முடிவுகள் இன்னும் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே விஷாலின் இந்த ஆதங்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

Swetha

Recent Posts

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

9 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

14 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

17 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

20 minutes ago

“வொய் ப்ரோ? திஸ் வெரி ராங் ப்ரோ”… முதல்வரைச் சீண்டும் பாஜக… ஹெச். ராஜாவின் அதிரடி ட்வீட்… வெடித்தது சர்ச்சை…!

நெதர்லாந்து நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்கல செப்பேடுகள்' விவகாரம், தற்போது தமிழக அரசியலில்…

31 minutes ago