Categories: CINEMA

நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகனா?… அப்பா உயரத்துக்கு வளந்துட்டாரே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். இவர் நடித்த முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘களவாணி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

கிராமத்து கதை அம்சம் கொண்ட இந்த படம் மக்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து தூங்கா நகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘விலங்கு’ வெப் சீரியஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது

இதை தொடர்ந்து ‘விலங்கு’ வெப் சீரியஸ் சீசன் 2 விரைவில் வெளியாகும் என்றும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது. அதன் பின் இந்த வருடம் விமல் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. தெய்வ மச்சன், குலசாமி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.நடிகர் விமல் 2010ல்  இவரது மாமா பொன்னான பிரியதர்ஷினியை  திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  தற்பொழுது நடிகர் விமல் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago