என் ரசிகர்களுக்காக சினிமாவை விட்டு விலகுகிறேன்… பரபரப்பை கிளப்பிய நடிகர் விஜய்… மேடையிலேயே எமோஷனலான தருணம்…!

Spread the love

மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் விஜய் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விஜய் கலந்து கொள்ளும் இறுதி சினிமா விழாவான தளபதி திருவிழாவும் ஒன்றாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை விழா ஏற்பாட்டாளர்கள் நேரலை செய்யவில்லை. மாறாக ஆங்கில புத்தாண்டு அல்லது ஜனவரி 3ஆம் தேதி அன்று மாலை ஜீ டிவியில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட உள்ளது. விழா நிகழ்ச்சிகளை நடிகை ரம்யா சுப்பிரமணியன் மற்றும் ஆர் ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவிற்கு வருகை தந்த விஜய் வழக்கம் போல தனது பாணியில் மேடையில் ரேம்ப் வாக் வந்தார்.

அப்போது விஜயை பார்த்து TVK TVK என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இதனைப் பார்த்த விஜய் இந்த இடத்துல இது வேண்டாம் பா என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார். பிறகு மேடை ஏறி பேசிய விஜய், எனக்கு ஒரு விஷயம் முக்கியம். மக்கள் எனக்காக தியேட்டருக்கு வந்து நிற்கிறார்கள். அவர்களுக்காக அடுத்த 30 ஆண்டுகளுக்கு நான் நிற்க தயாராக இருக்கிறேன். எனக்கு ஒன்னுனா ரசிகர்கள் தியேட்டரில் இருக்கிறார்கள். நாளை அவங்களுக்கு ஒன்று என்றால் அவங்க வீட்டில் போய் நிற்க முடிவு செய்துள்ளேன்.

எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த என் ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கின்றேன். இந்த விஜய் ரசிகர்களுக்காகவே நான் சினிமாவில் இருந்து விலகுகிறேன். இந்த விஜய் சும்மா நன்றி என்று சொல்லிவிட்டு போறவன் கிடையாது, நன்றி கடன் தீர்த்து விட்டு தான் போவேன். என் ரசிகர்கள் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவாக நின்று 33 ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். அதனால்தான் நான் அவர்களுக்காக நிற்பேன். இந்த விஜய் தனது நன்றி கடனை அடைப்பார் என்று மேடையில் விஜய் புணர்ச்சி பொங்க பேசினார். விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக மேடையிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

8 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

9 மணத்தியாலங்கள் ago