Categories: சினிமா

நடிகர் விஜய் தினமும் விரும்பி சாப்பிடும் உணவு அதுதான்… ஜனநாயகன் பட நடிகை சொன்ன சீக்ரெட்!

Spread the love

நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு குறித்து ஜனநாயகன் படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை மமீதா பைஜூ கூறியதாவது, விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். மிகவும் நிதானமான இயல்புடையவராக இருந்தாலும் அவர் மிகவும் இனிமையானவர். நான் அவரிடம் சின்ன சின்ன விஷயங்களை சொன்னாலும் அதை நினைவில் வைத்திருப்பார்.

அவரை 2 மாதங்களுக்குப் பிறகு நான் சந்தித்தாலும் அவர் திடீரென்று என்னிடம் அதைப் பற்றி ஞாபகமாக கேட்பார். அவருக்கு மிகவும் பிடித்த உணவாக மதிய வேளையில் சால்மன் மீன் சாப்பிடுவார். லஞ்ச் இடைவேளைக்கு பிறகு நான் எப்போதும் அவரிடம், சார் நீங்கள் சால்மன் மீன் சாப்பிட்டீர்களா என்று கேட்பேன். அவர் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் ஆமாம் என்று கூறுவார் என்று மமீதா பைஜூ கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago