#image_title
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுதும் நடித்து கொண்டுள்ளார்.
விஜயக்குமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார்.
நடிகர் விஜய்குமாரின் மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், கவிதா விஜயகுமார் என பெரும்பாலானோர் திரையுலகில் தடம் பதித்திருக்கின்றனர்.
விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ்வும் ஓ மை டாக் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
இந்நிலையில், மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு, திலன் என்பவருடன் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது திருமண விழா தொடங்கியது. இதற்காக மொத்த குடும்பமும் ஒன்று கூடியுள்ளது.
தற்பொழுது திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…