விடுதலை 2 படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படம் உருவாகிறது. தக்லைஃப் படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் இப்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, அரசன் படம் குறித்து கூறியிருக்கிறார்.
அப்போது நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, அரசன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி எனக்கே என்னவென்று தெரியாது. வெற்றிமாறன் சார் கதையை எழுதும்போது அவர் எழுதிய கதாபாத்திரத்திற்காக என்னை நினைவில் வைத்து எழுதியதாக சொன்னார். அவர் அப்படி சொன்ன உடனே நானும் ஓகே சொல்லிவிட்டேன். எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது என்று விஜய்சேதுபதி அந்த விழாவில் கூறியிருக்கிறார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…