Categories: சினிமா

கவுண்டமணி கூட எப்போதுமே நான் நடிக்க முடியாது – பகிரங்கமாக சொன்ன நடிகர் விஜய் சேதுபதி!

Spread the love

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போது அவர் மேடையில் பேசியதாவது, கவுண்டமணி சாருடன் நடித்த எல்லோரையும் நான் மிகச் சிறந்த நடிகர்களாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் அந்த காலத்தில் டிஜிட்டல் எல்லாம் இல்லை. கேமராவில் பிலிம் ரோல்தான். அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் எல்லாம் கவுண்டமணியுடன் சிரிக்காமல் நடித்தார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கவுண்டமணியுடன் நடிக்கும் காட்சிகளில் நானாக இருந்தால் அன்னைக்கு முழுவதும் அந்த சீனை எடுக்கவே முடியாது. நாள் முழுவதும் சிரிச்சுக்கிட்டே இருந்திருப்பேன். எனக்கு கவுண்டமணி சாரை அவ்வளவு பிடிக்கும். அவருடைய காமெடி பாத்துட்டு மத்தவங்க காமெடி பார்த்தால் சிரிப்பே வர மாட்டேங்குது என்று விஜய் சேதுபதி நடிகர் கவுண்டமணி நடிப்பு குறித்து பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

4 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

12 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

18 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

38 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

43 minutes ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

45 minutes ago