Categories: சினிமா

‘காக்க காக்க’ திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது சூர்யா கிடையாதாம்… இந்த பிரபல நடிகர் தானாம்…

Spread the love

சூர்யா – ஜோதிகா நடிப்பில் 2003ம் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் ஒரு சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கலைப்புலி. எஸ். தண்டு தயாரிப்பில் இப்படம் வெளிவந்து இன்றோடு 19 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் இன்றும் இந்த அக்ஷன் திரில்லர் திரைப்படத்தை யாராலும் மறக்கவே முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் அப்படத்தின் ஒவ்வொவரு பாடல்களும் சூப்பர் ஹிட். ஜீவன் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். 2003ம் ஆண்டு வெளியான படங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படம் காக்க காக்க திரைப்படம். காதலர்களை பெரிதும் கவர்ந்தது இந்த படம்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ” காக்க காக்க”. இப்படத்தின் வெற்றிக்கு காரணம் வழக்கமான ஃபார்முலா திரைப்படமாக இல்லாமல் ஸ்டைலான மற்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் போலீஸ் சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

காக்க காக்க திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றதால் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் திரையுல வாழ்வில் இப்படம் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். தற்பொழுது இத்திரைப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இத்திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது சூர்யா கிடையாதாம். நடிகர் விஜய் தான் இத்திரைப்படத்திற்கு இயக்குனரால் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் நடிகர் விஜய் நடிக்க முடியாமல் போக நடிகர் சூர்யா இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago