Categories: CINEMA

விவாகரத்தான சீரியல் நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ‘திருமகள்’ சீரியல் ஹீரோ சுரேந்தர்… வெட்டிங் போட்டோஸ் வைரல்…

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிவேதிதா. இவர் கல்யாணப்பரிசு,  திருமகள்,  சுந்தரி போன்ற பல  சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு திருமகள் தொடர் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

நடிகை நிவேதிதா சீரியல் நடிகர் SS ஆர்யன் எனபவரை 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால்  அவர்கள் தற்பொழுது பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது திருமகள் சீரியலில் நிவேதிதா உடன் நடிக்கும் சுரேந்தர் என்பவர் உடன் காதலில் விழுந்திருக்கிறார்.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டு சமீபத்தில் நிவேதிதா காதலை அறிவித்து இருந்தார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சுரேந்தர்.

இதைத்தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்பொழுது  இவர் ‘மலர்’ சீரியலில் அர்ஜுனாக நடித்து வருகிறார்.  நீண்ட நாட்களாக இருவரும் பழகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கிடையே காதல் மலர்ந்துள்ளது.

விரைவில் இவர்கள் திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை இருவருமே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தி உள்ளனர். சுரேந்தர் மற்றும் நிவேதிதா திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் சமூக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

1 மணி நேரம் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

2 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

2 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

2 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

3 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

3 மணி நேரங்கள் ago