Categories: CINEMA

‘விடுதலை 2’ படத்தின் கெட்டப்புக்கு ரெடியான நடிகர் சூரி… ‘நிஜத்திலும் ஆக்சன் ஹீரோ தான் நீங்க’… வீடியோ பார்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு நல்ல காமெடி நடிகர் சூரி. இவர் காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்பொழுது கலக்கி வருகிறார். இவர் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது களமிறங்கியுள்ளார்.

அவரது காமெடி காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தற்பொழுது இவர் ஹீரோவாக நடித்த ‘விடுதலை’ திரைப்படம் நிறைவு பெற்றுள்ளது’. இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை ஆனா பென் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும்  மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து நடிகர் சூரி  கூழாங்கல் படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடிகர் சூரி ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருவதாகவும், தான் இத்திரைப்படத்தில் ஏற்று நடிக்கும்  குமரேசன் கதாபாத்திரத்திற்காக ரெடியாகும் வீடியோவையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

Begam

Recent Posts

தமிழ், மலையாளம் எல்லாம் இல்லையாம்.. ஸ்ட்ரெயிட்டா பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய கவின்.. வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் கவினின் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

கௌதம் கார்த்திக்கா இது..? மறைந்த பாலிவுட் நடிகர் போல மாறிட்டாரே.. மனைவி மஞ்சிமா வெளியிட்ட போட்டோஸ் வைரல்.

பிரபல நடிகர் ஆன கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த…

1 மணி நேரம் ago

குடும்பத்தினருடன் சென்று பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…

4 மணி நேரங்கள் ago

பொண்ணு மாப்புள ஜோரு, ஒண்ணா சேருது பாரு.. கலைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் திருமணம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…

5 மணி நேரங்கள் ago

மஞ்ச காட்டு மைனா, என்ன கொஞ்சி கொஞ்சி போனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…

7 மணி நேரங்கள் ago

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…

8 மணி நேரங்கள் ago