திடீரென விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு.. கதிகலங்கி நிற்கும் “SK 25” படக்குழுவினர்…!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என தொடர்ந்து பிசியாக இருந்து வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவருடைய இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாலும் இருந்தாலும் இவருடைய படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் 25 வது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு என்று அறிவித்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சுதா கொங்கரா இயக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றது.

இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ள நிலையில் இந்த திரைப்படம் 1960 காலகட்டங்களில் நடப்பதை மையமாகக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் டீசர் இன்று ரிலீஸ் செய்யப்படும் என பட குழு தெரிவித்திருந்த நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு ரிலீஸ் செய்தது. அதில் சிவகார்த்திகேயன் தன்னுடைய கையில் ஒரு பெட்ரோல் குண்டை வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக நிற்கின்றார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்ட நிலையில் பராசக்தி(PARASAKTHI) என்று SK 25 படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவான படத்தில் தமிழில் சக்தி திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராஷக்தி(PARASHAKTHI) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலுமே பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இந்த படங்கள் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி தெலுங்கில் பராஷக்தி என்ற தலைப்பை கடந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சான்றிதழை தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பராஷக்தி படத்தில் விஜய் ஆண்டனி நடித்தது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களுக்கு தற்போது ஒரே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

6 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

6 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

6 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

6 மணத்தியாலங்கள் ago