Categories: சினிமா

பராசக்தி படத்தில் நிறைய சவால்கள் இருந்தது, அதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு போராடினோம் – படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Spread the love

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ரஜினிகாந்த் சொன்னதைப் போல சோதனையை சந்திச்சாதான் சாதனை என்பது பராசக்தி படம் எங்களுக்கு பல சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் அது சாதனையாக மாறும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு பராசக்தி படம் பல சவால்களை கொண்டது. அதை எல்லாம் கஷ்டப்பட்டு கடந்துதான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் இந்த கதையில் ஒரு டிகிரியே அவர் முடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் அவர் சொல்வதை மட்டும் கேட்டு நடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இந்த கதை 1965 களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்டது என்பதால் இதற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

“கல்யாண வீட்டில் காதை பிளந்த டிஜே சத்தம்”… துடிதுடித்து பலியான 140 கோழிகள்… சுல்தான்பூரில் நடந்த வினோதக் கொடுமை…!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…

1 minute ago

இன்னும் சில மணி நேரங்கள் தான்… எக்சிட் போல் முடிவுகளுக்கு நடுவே ஸ்டாலின் செய்த அந்த காரியம்…. மெரினாவில் நெகிழ்ச்சி காட்சி…!

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…

7 minutes ago

கோட்டையை பிடிக்கப்போவது யார்?… ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்…. சென்னையில் குவிந்த ‘பிக் 4’ தலைவர்கள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…

11 minutes ago

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

18 minutes ago

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… 10,545 பணியாளர்கள், 3,324 மேஜைகள்… தமிழகத்தை தீர்மானிக்கும் அந்த 62 மையங்கள்…!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…

24 minutes ago

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

10 மணத்தியாலங்கள் ago