தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 40 வயதிலும் இளமை குறையாமல் இன்னும் 18 வயது போல காட்சியளிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்த பின்னர் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் திரிஷா தற்போது முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் சூட்டிங் சமயத்தில் திரிஷாவுக்கு சிரஞ்சீவியின் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒரு புகைப்படத்தையும் திரிஷா பதிவிட்டு தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் வீட்டிலிருந்து உணவு அனுப்புகிறார் என்று கூறி புகைப்படத்தை திரிஷா வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…