சிம்புவுக்காக தனுஷிடம் வெற்றிமாறன் பேசிய டீலிங்… அட என்னப்பா கடைசியில இப்படி ஆயிடுச்சு..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகின்றார். இது வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற கேள்வி தான் தற்போது அனைவரும் மத்தியில் உள்ளது. ஆனால் வடசென்னை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தனுஷை வைத்து தான் எடுப்பார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வடசென்னை படத்தின் சாயல் போல இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் தனுஷிடம் என் ஒ சி வாங்க வெற்றிமாறன் தனுஷை சந்திப்பதற்காக மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனுஷ் இந்தி படத்தில் பிசியாக இருப்பதால் மும்பையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி தனுஷ் என் ஓ சி கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். அதேசமயம் வெற்றிமாறனிடம் நீங்க என்ன வேண்டுமானாலும் வட சென்னையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் உங்க ப்ரொடியூசர் கிட்ட சொல்லி நம்ம அக்கவுண்டுக்கு இருபது கோடி அனுப்பி வைக்க சொல்லுங்க என்று கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான வெற்றி மாறன் சிம்புவை வைத்து எடுப்பதாக இருந்த அந்த கதையில் தற்போது மாற்றம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் தனுஷ் தரப்பில் விசாரிக்கும் போது வெற்றிமாறன் எங்கு கையெழுத்து போட சொன்னாலும் தனுஷ் கையெழுத்து போட தயாராகத்தான் உள்ளாராம். இதனை தனுஷ் அவரது மேலாளர் இடம் கூறிவிட்டாராம்.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago