Categories: CINEMA

பிரபல இயக்குனருக்கு பிரியாணி விருந்து வைத்த நடிகர் சிம்பு.. எல்லாம் இதுக்குதானா..? குஷியில் ரசிகர்கள்..!

அஸ்வத் மாரிமுத்து பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கும் அவரது உதவியாளருக்கும் நடிகர் சிம்பு பிரியாணி அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து பிரதிப் ரங்கநாதன் தற்போது பிசியான நடிகராக மாறிவிட்டார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், டிராகன் என்கின்ற படத்தில் நடித்த வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த படத்தை பட குழுவினர் எடுத்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவில் பலரும் இது முதலில் சிம்புவுக்கு சொல்லப்பட்டது. பின்னர்தான் பிரதீப் ரங்கநாதனுக்கு கூறப்பட்டது என சொல்லி வந்தார்கள். இதனை முற்றிலுமாக மறுத்த அஸ்வத் மாரிமுத்து சிம்பு சாருக்கு நான் சொன்ன கதை வேறு, இந்த கதை முழுக்க முழுக்க பிரதீப் ரங்கநாதனை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை என்று கூறி மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று அஸ்வின் மாரிமுத்து தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு அஸ்வின் மாரிமுத்து மற்றும் அவரது உதவியாளருக்கு பிரியாணியை அனுப்பி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் .இதனை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிரியாணி சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அதில் எனது பிறந்தநாளுக்கு எனக்கும் எனது உதவி இயக்குனர்களுக்கும் நீங்கள் பிரியாணி அனுப்பி வைத்ததற்கு நன்றி சிம்பு சார். நீங்கள் ரொம்ப நல்ல மனிதர் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்புவை வாழ்த்தி வருகிறார்கள். மேலும் அஸ்வந்த் மாரிமுத்துக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் அஸ்வத் மாரிமுத்து தற்போது இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

5 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

7 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

7 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

8 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

8 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

10 மணி நேரங்கள் ago