Categories: சினிமா

‘ஆனந்த தாண்டவம்’, ‘நான்’ படங்களில் நடித்த நடிகர் இப்ப எப்படி இருக்காருன்னு தெரியுமா?…லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்…

Spread the love

காந்தி கிருஷ்ணா எனபவரின் இயக்கத்தில் தமன்னா, சித்தார்த் வேணுகோபால், ருக்குமிணி நடித்து வெளியான திரைப்படம் ஆனந்த தாண்டவம். இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் சித்தார்த் வேணுகோபால். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் ஆனந்த தாண்டவம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் வேணுகோபால், எந்த ஒரு படத்தில் இதுவரை நடிக்கவில்லை. தற்பொழுது இவரைப் பற்றிய முழுமையான விவரங்களும் நமக்கு தெரியவில்லை.

எனினும் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ஆனந்த தாண்டவம், நான் திரைப்படங்களில் நடித்த நடிகரா இவர் ஹாலிவுட் ஹீரோ போல மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

Begam

Recent Posts

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

7 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

25 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

29 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

49 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

52 minutes ago