Categories: சினிமா

கமலை கட்டிப்பிடிச்சுட்டு மூணு நாள் குளிக்கல… அந்த அளவுக்கு அவர் மேல வெறி… ஓபனாக சொன்ன பிரபலம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் கமலஹாசன். சினிமாவில் அனைத்து துறைகளிலும் கை தேர்ந்தவராக திகழும் கமலஹாசன் தற்போது இருக்கும் தலைமுறைக்கு டப் கொடுக்கும் நபர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவர். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட புதிய புதிய நுட்பங்களையும் டெக்னாலஜிகளையும் புகுத்தியவர் கமலஹாசன்.

தமிழ் சினிமாவை பாலிவுட் சினிமா அளவிற்கு தரம் உயர்த்தியதில் இவரின் பங்கும் உண்டு. சமீபகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கமலஹாசன், விக்ரம் திரைப்படத்தின் மூலம் ரிஎன்றி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

இதையடுத்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிப்பது மறுபக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தில் புதிய புதிய திரைப்படங்களை தயாரிப்பது என்று பிசியாக இருந்து வருகின்றார், மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார், இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அமரன் படத்தில் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கமல் குறித்து பேசியுள்ளார். அதாவது, கமல் சார் எனக்கு கண்ணு போல, அவரை ஒரு தடவை கட்டிப்பிடிச்சுட்டு மூணு நாள் குளிக்கவே இல்ல அந்தளவுக்கு வெறியன் நான், அவரோட படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி நானே ராஜ்கமல் ஆபிஸ்க்கு கால் பண்ணி டிக்கெட் வாங்குவேன், அவரோட கண்ணு, தோற்றம் “கமல் கமல் தான்”  என்று பேசியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

6 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

6 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

7 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

7 மணத்தியாலங்கள் ago